ஆரம்பமே அதிர்ச்சி.. மொத்தமாக சரிந்த இந்திய பேட்டிங்.. அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா?
Wednesday, July 10, 2019, 16:12 [IST]
லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பி இருக்கிறது. இந்திய அணியை சேர்ந்த முக்கியமான பேட்ஸ்மேன்கள் எல்லோரும் வர...