அதிர வைக்கும் அந்த முடிவு.. அஸ்வின் இமேஜை மொத்தமாக காலி செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்!
Monday, August 26, 2019, 11:49 [IST]
மொஹாலி : ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், அவரை ஒட்டு ம...