விராட் கோலியின் 100வது டெஸ்ட்டில் மாற்றம்..! இலங்கை கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ.. புதிய அட்டவணை வெளியீடு
Tuesday, February 15, 2022, 19:58 [IST]
மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. இலங்கை அணி முதலில் டெஸ...