உம்ரான் மாலிக்கிடம் வேகம் மட்டுமே இருக்கு.. வேறு எந்த திறமையும் இல்லை.. முரளிதரன் ஓபன் டாக்!
Monday, January 1, 2024, 21:40 [IST]
ஐதராபாத்: கடந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகியான முத்தையா ...