அடிச்சான் பாரு ஆர்டர்.. ஆடவர் ஐபிஎலுக்கும் 3.1.1 விதி அமல்.. இனி சிக்கல் இல்லை
Monday, March 6, 2023, 22:41 [IST]
மும்பை : ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய பிரச்சினையே நடுவர்கள் கொடுக்கும் தவறான முடிவுகள் தான்.இதன் மூலம் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக...