நடராஜன் நடத்திய விக்கெட் வேட்டை..மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு?124 ரன்களில் சுருண்ட பரோடா
Wednesday, November 29, 2023, 21:30 [IST]
மும்பை : விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்துவீசி பரோடா அணியை 124 ரன்களில் சுருட்டி அசத்தினார். பிசிசிஐ நடத...