12 மாதங்களாக கெஞ்சி கொண்டிருக்கிறோம்.. சுனில் நரைன் கண்டுகொள்ளவே இல்லை.. கலங்கிய ராஜஸ்தான் வீரர்!
Wednesday, April 17, 2024, 08:43 [IST]
கொல்கத்தா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று நட்சத்திர வீரர் சுனில் நரைனிடம் 12 மாதங்களாக பேசி வருவதாக ராஜஸ்தான் அணியின் வீரரு...