PKL 2019 : தனி ஆளாக வாரிக் குவித்த பர்தீப்.. மிரண்டு தோற்ற பெங்கால் அணி!
Monday, October 7, 2019, 19:05 [IST]
நொய்டா : பாட்னா பைரேட்ஸ் அணியின் பர்தீப் நார்வால் விஸ்வரூபம் எடுத்து பெங்கால் வாரியர்ஸ் அணியை துவம்சம் செய்தார். 2019 புரோ கபடி லீக் தொடரில் நடந்த 124வத...