பெங்களூர் மற்றும் மும்பை இதுவரை 33 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 33 போட்டிகளில் , பெங்களூர் 14 முறை வென்றுள்ளது. மும்பை 19 முறை வெற்றி பெற்றுள்ளது.