பஞ்சாப் மற்றும் மும்பை இதுவரை 31 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 31 போட்டிகளில் , பஞ்சாப் 15 முறை வென்றுள்ளது. மும்பை 16 முறை வெற்றி பெற்றுள்ளது.