ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் இதுவரை 18 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 18 போட்டிகளில் , ஹைதராபாத் 9 முறை வென்றுள்ளது. ராஜஸ்தான் 9 முறை வெற்றி பெற்றுள்ளது.