லக்னோ மற்றும் ராஜஸ்தான் இதுவரை 4 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 4 போட்டிகளில் , லக்னோ 1 முறை வென்றுள்ளது. ராஜஸ்தான் 3 முறை வெற்றி பெற்றுள்ளது.