3வது நடுவரிடம் போன அப்பீல்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விராட் கோலி.. அனுஷ்கா சர்மா ரியாக்ஷனை பாருங்க!
Wednesday, November 15, 2023, 15:38 [IST]
மும்பை: நியூசிலாந்து அணியின் டிம் சவுதி வீசிய பந்தில் விராட் கோலியின் தொடையில் தட்டி சென்ற நிலையில், அதற்கு நியூசிலாந்து அணியின் ரிவ்யூ எடுத்த போத...