அனுஜ் ராவத்தின் மரண மாஸ் கேமியோ.. பொறுப்பாக ஆடிய மேக்ஸ்வெல்.. ராஜஸ்தானுக்கு சவாலான இலக்கு!
Sunday, May 14, 2023, 17:29 [IST]
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல்லின் அபாரமான அரைசதம் காரணமாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் சேர்த்த...