இன்னுமா டூ பிளசிஸ மிஸ் பண்றீங்க.. கொஞ்சம் கான்வே ஆட்டத்தை கண்திறந்து பாருங்க.. சுமார் 600 ரன்கள்!
Saturday, May 20, 2023, 18:26 [IST]
டெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரில் 6 அரைசதங்கள் விளாசியுள்ள சென்னை அணியின் தொடக்க வீரர் கான்வே, இதுவரை 585 ரன்களை குவித்து மிரட்டியுள்ளார். ஐபிஎல் தொடரின் 67...