சென்னைக்கு எமனாக வந்த தமிழக வீரர்.. மிரட்டல் இன்னிங்ஸை ஆடிய சாய் சுதர்சன்..சிஎஸ்கே-க்கு சாதனை இலக்கு
Monday, May 29, 2023, 21:27 [IST]
அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 215 ரன்களை குஜராத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. குஜராத் அணியின் சாய் சுதர்சன் 47 பந்துகளில் ...