டோணி, ஜடேஜாவைப் பார்த்து என்ன வார்த்தை பேசியிருக்கிறார் இந்த ஆண்டர்சன்!

By Sutha

லண்டன்: இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய கேப்டன் டோணி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரைப் பார்த்து ஆபாசமாகப் பேசியது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் டோணி, ஆண்டர்சன் இடையிலான சின்ன வாக்குவாதம் குறித்த விவரமும் தெரிய வந்துள்ளது. இந்தியப் பத்திரிகையாளர் ஒருவருக்கு இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாம்.

இங்கிலாந்தின் தி மிர்ரர் பத்திரிகை இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஜடேஜாவை மட்டுமல்லாமல் கேப்டன் டோணியையும் கூட ஆண்டர்சன் ஆணவத்தோடும், வாய்த் திமிரோடும் திட்டி, அவமதித்தது தெரிய வந்துள்ளது.

நாட்டிங்காம் டெஸ்ட்

நாட்டிங்காம் டெஸ்ட்

இந்தியா, இங்கிலாந்து இடையிலான நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா மற்றும் ஆண்டர்சன் இடையே மோதல் ஏற்பட்டது.

ஜடேஜாவுக்குத் தண்டனை.. ஆண்டர்சனுக்கு எதுவுமில்லை

ஜடேஜாவுக்குத் தண்டனை.. ஆண்டர்சனுக்கு எதுவுமில்லை

இந்த விவகாரத்தில் முதலில் ஜடேஜாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில் ஆண்டர்சன் மீதான புகார்கள் கைவிடப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார். அதேபோல ஜடேஜா மீதான புகாரும் கைவிடப்பட்டது.

கடும் அதிருப்தி

கடும் அதிருப்தி

ஜடேஜா மீதான முதல் நடவடிக்கை மற்றும் ஆண்டர்சன் விடுவிக்கப்பட்டது இந்திய அணியை கடும் கோபத்திலும் அதிருப்தியும் ஆழ்த்தியது. டோணி இதை பகிரங்கிமாகவே விமர்சித்திருந்தார்.

ஆபாசப் பேச்சு

ஆபாசப் பேச்சு

இந்த நிலையில், ஜடேஜாவை மட்டுமல்லாமல் டோணியையும் கூட ஆண்டர்சன் அவமதித்தது தற்போது தெரிய வந்துள்ளது. இருவரையும் அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளதும் உறுதியாகியுள்ளது. இந்த விவரத்தை மிர்ரர் வெளியிட்டுள்ளது.

"எஃப்..எஃப்".. கேப்டன்

டோணியை f***ing fat c***' என்று கூறியுள்ளார் ஆண்டர்சன் என்று மிர்ரர் செய்தி கூறுகிறது.

நசுக்கிப்புடுவாங்கப்பா

நசுக்கிப்புடுவாங்கப்பா

டோணியும் பதிலுக்கு ஆண்டர்சனை விமர்சித்துள்ளார். ஆனால் அவர் ஆபாசமாக பேசவில்லை. மாறாக, இந்திய அணியினர் டிரஸ்ஸிங் ரூம் பக்கம் மட்டும் வந்து விடாதீர்கள். சும்மா விட மாட்டார்கள், நசுக்கி விடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ஜடேஜாவுக்கும் அதே

ஜடேஜாவுக்கும் அதே "எஃப்"

அதேபோல ஜடேஜாவைப் பார்த்து "f***ing c***", "f***ing p***k" என்று திட்டியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பயபுள்ள என்னமா பேசியிருக்கு பாருங்க...!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
The details of the spat between James Anderson and Ravindra Jadeja have been leaked, according to a report in the British media. "The Mirror" reported yesterday (August 4) that Anderson abused both Jadeja and Dhoni during the first Test in Nottingham. Anderson called Jadeja a "f***ing c***" and a "f***ing p***k". The paceman also targeted Dhoni, calling him "f***ing fat c***". These details were leaked to an Indian journalist, the report added.
Story first published: Tuesday, August 5, 2014, 14:38 [IST]
Other articles published on Aug 5, 2014
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more