For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சோகத்தில் ஸ்மிருதி மந்தனா.. மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா படு மோசம்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்!

நியூசிலாந்து: மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நிலைமையை பார்த்து ரசிகர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

மகளிருக்கான ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய அணி சற்று சொதப்பி வருவதால் இந்தாண்டு கோப்பை கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஜெயிச்சுட்டோம் மாறா.!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க அனுமதி.. கிடைக்கப்போகும் பல நன்மைகள் ஜெயிச்சுட்டோம் மாறா.!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க அனுமதி.. கிடைக்கப்போகும் பல நன்மைகள்

இந்தியாவின் பயணம்

இந்தியாவின் பயணம்

லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்திய இந்திய அணி, அடுத்த போட்டியில் நியூசிலாந்திடம் படு தோல்வியடைந்தது. எனினும் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெற்றியை பெற்று 3 போட்டிகளில் 2ல் வெற்றி என பலமாக தான் இருந்தது. ஆனால் இன்றும் பெரிய அணியான இங்கிலாந்திடம் அடி வாங்கியுள்ளது.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய வீராங்கனைகள், இங்கிலந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சரிந்தனர். 7 வீராங்கனைகள் வெறும் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டி அதிர்ச்சி அளித்தனர். இதில் கேப்டன் மிதாலி ராஜ் எடுத்தது ஒரு ரன் மட்டுமே ஆகும்.

மிகப்பெரிய ஏமாற்றம்

மிகப்பெரிய ஏமாற்றம்

இந்திய அணி இப்படி மோசமாக தோல்வியடையப்போகிறது என்ற கவலையில் இந்திய வீராங்கனைகள் இருந்தனர். குறிப்பாக தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என ஸ்மிருதி மந்தனா சோகமாக உட்கார்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. துவண்டு விடாதீர்கள் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

பரவி வரும் புகைப்படம்

பரவி வரும் புகைப்படம்

இந்தியாவின் இப்படி மோசமாக தோல்வியடையப்போகிறது என்ற கவலையில் இந்திய வீராங்கனைகள் இருந்தனர். குறிப்பாக தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என ஸ்மிருதி மந்தனா சோகமாக உட்கார்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. துவண்டு விடாதீர்கள் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, March 25, 2022, 10:42 [IST]
Other articles published on Mar 25, 2022
English summary
Smriti mandhana in upset after Indian team's worst performance against England in ICC womens worldcup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X