For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ஸ்போர்ட்ஸ்' பெண்கள் மீது ஆண்களுக்குப் பிறந்தது புது மோகம்!

Victoria Pendleton
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் விளைவாக விளையாட்டு வீராங்கனைகள் மீது ஆண்களுக்குத் தனி மோகம் பிறந்துள்ளதாம்.

இதுதொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அதில் பங்கேற்ற ஆண்களில் 63 சதவீதம் பேருக்கு பெண் வீராங்கனைகளைத்தான் பிடித்துள்ளதாம்.

லிங்க்ஸ் டியோடெரன்ட் நிறுவனம் இந்த சர்வேயை நடத்தியுள்ளது. அதில், ஒல்லியோ, குண்டோ, வீரர்களை விட வீராங்கனைகளையே தங்களுக்கு அதிகம் பிடித்திருப்பதாக கூறியுள்ளனர் ஆண்கள். மேலும், 31 வயதான விக்டோரியா பென்டல்டெனைத்தான் நிறையப் பேருக்குப் பிடித்துள்ளதாம்.

வழக்கமாக டென்னிஸ் வீராங்கனைகளையும், பீச் வாலிபால் வீராங்கனைகளையும்தான் ஆண்கள் பெரிதாக ரசிப்பார்கள். ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் விளைவாக பல்வேறு பிரிவு விளையாட்டு வீராங்கனைக் ஆண்களைக் கவர்ந்து விட்டார்களாம். அவர்களுடைய வீடியோக்களை தேடிப் பிடித்துப் போட்டுப் பார்க்கும் அளவுக்கு ஆண்களுக்கு அவர்கள் மீது மோகம் வந்துள்ளதாம்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்குத்தான் ஆண்கள் மத்தியில் செம வரவேற்பாம்.

Story first published: Thursday, August 23, 2012, 12:47 [IST]
Other articles published on Aug 23, 2012
English summary
63 per cent of men have changed their female preference since the London Olympic Games. According to the poll by deodorant Lynx, men said they prefer the firm stomachs and defined muscles boasted by gold medallists such as cyclist Victoria Pendleton, 31 to curvy girls or skinny waifs. "The nation is obsessed with sport more than ever before," the Daily Star quoted manager Kavi Tolani as saying.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X