For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்ற பிரான்ஸ்... 45 ஆண்டு கால ஏக்கம் தீர்ந்தது!

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் பட்டத்தை பிரான்ஸைச் சேர்ந்த கரோலின் கார்சியா, கிறிஸ்டினா மெலடனோவிக் ஜோடி வென்றுள்ளது. 45 வருடங்களுக்குப் பிறகு பிரெஞ்சு ஜோடி ஒன்று பிரெஞ்சு மகளிர் இரட்டையர் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் ஏகதெரினா மகரோவா - எலீனா வெஸ்னினா ஜோடியை 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரெஞ்சு ஜோடி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

France wins maiden women's doubles major title in 45 years at French Open

பிரெஞ்சு ஜோடிக்கு இது 15வது இறுதிப் போட்டியாகும். மேலும் 5வது முக்கிய இறுதிப் போட்டியுமாகும். மேலும் இது அவர்களுக்கு 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

கடைசியாக 1971ம் ஆண்டுதான் பிரெஞ்சு ஜோடியான கெய்ல் ஷெரீப் லோவரா மற்றும் பிரான்காய்ஸ் டுர் வோன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 6, 2016, 9:33 [IST]
Other articles published on Jun 6, 2016
English summary
Caroline Garcia and Kristina Mladenovic came out the first French pair to win a Grand Slam women's doubles tennis title in 45 years after beating Ekaterina Makarova/Elena Vesnina of Russia at the French Open here on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X