For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விம்பிள்டனுக்கு வந்த சச்சின்…!

லண்டன்: இந்தியாவின் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்ச்சின் டெண்டுல்கருக்கு இப்போது நிறைய நேரம் உள்ளது. எனவே அவருக்கு மிகவும் பிடித்த டென்னிஸ் போட்டியைப் பார்க்க விம்பிள்டனுக்கு வந்து விட்டார்.

விம்பிள்டனில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியைப் பார்க்க வந்திருந்த விஐபிகளில் சச்சின் தனித்துத் தெரிந்தார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸுடன் இணைந்து விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை சச்சின் ரசித்துப் பார்த்தார்.

டென்னிஸ் விசிறி

டென்னிஸ் விசிறி

டெண்டுல்கருக்கு கோடிக்கணக்கான விசிறிகள் இருக்கலாம். ஆனால் அவர் டென்னிஸின் பரம விசிறி. அதை அவரே பலமுறை சொல்லியுள்ளார்.

விம்பிள்டன் வருகை

விம்பிள்டன் வருகை

கிரிக்கெட்டில் பிசியாக இருந்த காலகட்டத்திலும் கூட அவர் நேரம் கிடைத்தால் விம்பிள்டன் போட்டிகளுக்கு அவர் ஒரு விசிட் அடித்து விடுவது வழக்கம்.

ஸ்டிராஸுடன் வருகை

ஸ்டிராஸுடன் வருகை

இந்த நிலையில் இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிகளை அவர் ஸ்டிராஸுடன் இணைந்து பார்த்து ரசித்தார்.

டேவிட் பெக்காம், சார்ல்டனும்

டேவிட் பெக்காம், சார்ல்டனும்

அதேபோல இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான்களான சர் பாபி சார்ல்டன், டேவிட் பெக்காம் ஆகியோரும் நேற்றைய போட்டிகளைப் பார்த்து ரசித்தனர்.

Story first published: Monday, June 30, 2014, 9:06 [IST]
Other articles published on Jun 30, 2014
English summary
Sachin Tendulkar may have retired but it seems tough to keep sports away from the man who gave more than two decades to Indian cricket. A self-confessed tennis fan, the Little Master, who has plenty of time after hanging up his boots, was spotted in stands at Wimbledon, having a discussion with former England skipper Andrew Strauss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X