மெல்போர்ன்: ஆஸ்திரேலியா 5வது முறையாக கிரிக்கெட் உலக கோப்பையை வென்றுள்ளது. அந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர்கள் 15 பேர்.
உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடிய வீரர்கள் பட்டியல் இதோ:
மைக்கேல் கிளார்க் - கேப்டன்
டேவிட் வார்னர்
ஆரோன் பின்ச்
ஸ்டீவ் ஸ்மித்
ஷேன் வாட்சன்
கிளென் மேக்ஸ்வெல்
பிராட் ஹேடின்- விக்கெட் கீப்பர்
ஜேம்ஸ் பால்க்னர்
மிட்சேல் ஸ்டார்க்
மிட்சேல் ஜான்சன்
ஜோஷ் ஹசில்வுட்
ஜார்ஜ் பெய்லி (துணை கேப்டன்)
ஜேவியர் டொகர்டி
பாட் ஹமின்ஸ்
மிட்சேல் மார்ஷ்
கோச்: டேரன் லீமேன்.