ஐபிஎல் 2018 போட்டிகள் எப்போது, எங்கே நடக்கின்றன? முழு கால அட்டவணை இதோ

Posted By:

சென்னை: ஐபிஎல் 11வது சீசன் நாளை துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மொத்தம் 8 நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன.

இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் போட்டிகள் நாளை துவங்குகிறது. இந்த முறை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகின்றன.

 IPL 2018 full time table

மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.

இதில் சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் 7 போட்டிகள் நடக்க உள்ளன. இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போட்டிகள் நடக்க உள்ளதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏப்ரல் 10ம் தேதி கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது. அடுத்தது, 20ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப். 28ல் மும்பை இந்தியன்ஸ், ஏப். 30ல் டெல்லி டேர்டெவில்ஸ், மே 5ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மே 13ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மே 20ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது.

மே 27ம் தேதி மும்பையில் பைனல்ஸ் போட்டி நடக்க உள்ளது.

ஐபிஎல் 2018 போட்டிக்கான முழு பட்டியல் விவரம்:

 • ஏப்ரல் 7 - மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - மும்பை
 • ஏப்ரல் 8 - டெல்லி டேர்டெவில்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மாலை 4 மணி - டெல்லி
 • ஏப்ரல் 8 - கோல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 8 மணி - கோல்கத்தா
 • ஏப்ரல் 9 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - ஐதராபாத்
 • ஏப்ரல் 10 - சென்னை சூப்பர் கிங்ஸ்-கோல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி - சென்னை
 • ஏப்ரல் 11 - ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - ஜெய்பூர்
 • ஏப்ரல் 12 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - ஐதராபாத்
 • ஏப்ரல் 13 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி - பெங்களூரு
 • ஏப்ரல் 14 - மும்பை இந்தியன்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் - மாலை 4 மணி - மும்பை
 • ஏப்ரல் 14 - கோல்கத்தா நைட் ரைடர்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் - இரவு 8 மணி - கோல்கத்தா
 • ஏப்ரல் 15 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ராஜஸ்தான் ராயல்ஸ் - மாலை 4 மணி - பெங்களூரு
 • ஏப்ரல் 15 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - இந்தூர்
 • ஏப்ரல் 16 - கோல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - கோல்கத்தா
 • ஏப்ரல் 17 - மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 8 மணி - மும்பை
 • ஏப்ரல் 18 - ராஜஸ்தான் ராயல்ஸ்-கோல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி - ஜெய்பூர்
 • ஏப்ரல் 19 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் - இரவு 8 மணி - இந்தூர்
 • ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - சென்னை
 • ஏப்ரல் 21 - கோல்கத்தா நைட் ரைடர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மாலை 4 மணி - கோல்கத்தா
 • ஏப்ரல் 21 - டெல்லி டேர்டெவில்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 8 மணி - டெல்லி
 • ஏப்ரல் 22 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்-சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 4 மணி - ஐதராபாத்
 • ஏப்ரல் 22 - ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - ஜெய்பூர்
 • ஏப்ரல் 23 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - இந்தூர்
 • ஏப்ரல் 24 - மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் - இரவு 8 மணி - மும்பை
 • ஏப்ரல் 25 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - பெங்களூரு
 • ஏப்ரல் 26 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி - ஐதராபாத்
 • ஏப்ரல் 27 - டெல்லி டேர்டெவில்ஸ்-கோல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி - டெல்லி
 • ஏப்ரல் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - சென்னை
 • ஏப்ரல் 29 - ராஜஸ்தான் ராயல்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மாலை 4 மணி - ஜெய்பூர்
 • ஏப்ரல் 29 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கோல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி - பெங்களூரு
 • ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - சென்னை
 • மே 1 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - பெங்களூரு
 • மே 2 - டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - டெல்லி
 • மே 3 - கோல்கத்தா நைட் ரைடர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - கோல்கத்தா
 • மே 4 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - மொகாலி
 • மே 5 - சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மாலை 4 மணி - சென்னை
 • மே 5 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - ஐதராபாத்
 • மே 6 - மும்பை இந்தியன்ஸ்-கோல்கத்தா நைட் ரைடர்ஸ் - மாலை 4 மணி - மும்பை
 • மே 6 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - மொகாலி
 • மே 7 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 8 மணி - ஐதராபாத்
 • மே 8 - ராஜஸ்தான் ராயல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி - ஜெய்பூர்
 • மே 9 - கோல்கத்தா நைட் ரைடர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - கோல்கத்தா
 • மே 10 - டெல்லி டேர்டெவில்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் - இரவு 8 மணி - டெல்லி
 • மே 11 - ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - ஜெய்பூர்
 • மே 12 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-கோல்கத்தா நைட் ரைடர்ஸ் - மாலை 4 மணி - மொகாலி
 • மே 12 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - பெங்களூரு
 • மே 13 - சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் - இரவு 4 மணி - சென்னை
 • மே 13 - மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - மும்பை
 • மே 14 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 8 மணி - மொகாலி
 • மே 15 - கோல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - கோல்கத்தா
 • மே 16 - மும்பை இந்தியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி - மும்பை
 • மே 17 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-சன்ரைசர்ஸ் ஐதராபாத் - இரவு 8 மணி - பெங்களூரு
 • மே 18 - டெல்லி டேர்டெவில்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - டெல்லி
 • மே 19 - ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 4 மணி - ஜெய்பூர்
 • மே 19 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கோல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி - ஐதராபாத்
 • மே 20 - டெல்லி டேர்டெவில்ஸ்-மும்பை இந்தியன்ஸ் - மாலை 4 மணி - டெல்லி
 • மே 20 - சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி - சென்னை
 • மே 22 - முதல் குவாலிஃபையர் - இரவு 8 மணி - மும்பை
 • மே 23 - எலிமினேட்டர் - இரவு 8 மணி
 • மே 25 - இரண்டாவது குவாலிஃபையர் - இரவு 8 மணி
 • மே 27 - இறுதிப் போட்டி - இரவு 8 மணி - மும்பை

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
ipl2018 starts from tomorrow. here is the full schedule
Story first published: Friday, April 6, 2018, 13:35 [IST]
Other articles published on Apr 6, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற