சிஎஸ்கே அணி வாங்கிய அந்த 4 வீரர்கள் யார்? எட்டு ஐபிஎல் அணிகள் வாங்கிய முழு வீரர்கள் பட்டியல்!

கொல்கத்தா : 2020 ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19 அன்று நடைபெற்றது. அந்த ஏலத்தில் எட்டு ஐபிஎல் அணிகளும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தன.

ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ் 15.50 கோடி, கிளென் மேக்ஸ்வெல் 10.75 கோடிக்கும் வாங்கப்பட்டனர். இந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட முத்த இரண்டு வீரர்கள் இவர்கள் தான்.

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட எட்டு ஐபிஎல் அணிகளும் வாங்கிய வீரர்கள் விவரம் மற்றும் ஏற்கனவே அணியில் உள்ள வீரர்கள் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, பாப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், என் ஜகதீசன், முரளி விஜய், ரிதுராஜ் கெய்க்வாட், தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மோனு சிங் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், கரன் சர்மா, லுங்கி நிகிடி, தீபக் சாஹர், ஷார்துல் தாக்கூர், கேஎம் ஆசிப்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: பியுஷ் சாவ்லா (ரூ. 6.75 கோடி), சாம் கர்ரன் (ரூ.5.5 கோடி), ஜோஷ் ஹேசல்வுட் (ரூ.2 கோடி), ஆர் சாய் கிஷோர் (ரூ.20 லட்சம்)

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷிகர் தவான், அஜிங்க்யா ரஹானே, பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், அஸ்வின், அமித் மிஸ்ரா, சந்தீப் லாமிச்சேன், காகிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, கீமோ பால், அவேஷ் கான்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: ஷிம்ரான் ஹெட்மயர் (ரூ.7.75 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (ரூ.1 கோடி), அலெக்ஸ் கேரி (ரூ.2.4 கோடி), ஜேசன் ராய் (ரூ.1.5 கோடி), கிறிஸ் வோக்ஸ் (ரூ.1.5 கோடி), மோஹித் சர்மா (ரூ.50 லட்சம்), துஷார் தேஷ்பாண்டே (ரூ.20 லட்சம்), லலித் யாதவ் (ரூ.20 லட்சம்)

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், மயங்க் அகர்வால், கருண் நாயர், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரன், சர்பராஸ் கான், முருகன் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான், கே கௌதம், ஜே.சுசித், ஹர்பிரீத் பிரர், முகமது ஷமி, ஹார்டஸ் வில்ஜோன், அர்ஷ்தீப் சிங், தர்ஷன் நல்கண்டே

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: கிளென் மேக்ஸ்வெல் (ரூ.10.75 கோடி), ஷெல்டன் காட்ரெல் (ரூ.8.5 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.2 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ.55 லட்சம்), தீபக் ஹூடா (ரூ.50 லட்சம்), ஜேம்ஸ் நீஷம் (ரூ.50 லட்சம்), இஷான் பொரல் (ரூ.20 லட்சம்), கிறிஸ் ஜோர்டான் (ரூ.75 லட்சம்), தாஜிந்தர் தில்லான் (ரூ.20 லட்சம்)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : ஷுப்மன் கில், சித்தேஷ் லாட், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங், நிதிஷ் ராணா, சுனில் நரைன், குல்தீப் யாதவ், ஹாரி கர்னி, லாக்கி பெர்குசன், கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, பிரசீத் கிருஷ்ணா, சந்தீப் வாரியர்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: பாட் கம்மின்ஸ் (ரூ.15.5 கோடி), இயான் மார்கன் (ரூ.5.25 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.4 கோடி), டாம் பான்டன் (ரூ.1 கோடி), ராகுல் திரிபாதி (ரூ.60 லட்சம்), பிரவீன் தம்பே (ரூ.20 லட்சம்), எம் சித்தார்த் (ரூ.20 லட்சம்), கிறிஸ் கிரீன் (ரூ.20 லட்சம்), நிகில் நாயக் (ரூ.20 லட்சம்)

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், க்வின்டன் டி காக், ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், கீரான் பொல்லார்ட், இஷான் கிஷன், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், அனுகுல் ராய், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா, ட்ரெண்ட் போல்ட், தவால் குல்கர்னி, மிட்செல் மெக்லெனகன்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: நாதன் கோல்டர் நைல் (ரூ.8 கோடி), கிறிஸ் லின் (ரூ.2 கோடி), சௌரப் திவாரி (ரூ.50 லட்சம்), மொஹ்சின் கான் (ரூ.20 லட்சம்), திக்விஜய் தேஷ்முக் (ரூ.20 லட்சம்), இளவரசர் பல்வந்த் ராய் சிங் (ரூ.20 லட்சம்)

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், மனன் வோஹ்ரா, ரியான் பராக், பென் ஸ்டோக்ஸ், மஹிபால் லோமர், ஷஷாங்க் சிங், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தவாட்டியா, மயங்க் மார்க்கண்டே, ஜோஃப்ரா ஆர்ச்சர், அங்கித் ராஜ்புத், வருண் ஆரோன்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: ராபின் உத்தப்பா (ரூ.3 கோடி), ஜெய்தேவ் உனட்கட் (ரூ.3 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.2.4 கோடி), கார்த்திக் தியாகி (ரூ.1.3 கோடி), ஆண்ட்ரூ டை (ரூ.1 கோடி), டாம் கர்ரன் (ரூ.1 கோடி), அனுஜ் ராவத் (ரூ.80 லட்சம்), டேவிட் மில்லர் (ரூ.75 லட்சம்), ஓஷேன் தாமஸ் (ரூ.50 லட்சம்), ஆகாஷ் சிங் (ரூ.20 லட்சம்), அனிருதா ஜோஷி (ரூ.20 லட்சம்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், தேவதத் படிக்கல், பார்த்திவ் படேல், குர்கீரத் சிங் மான், மொயீன் அலி, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், பவன் நேகி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: கிறிஸ் மோரிஸ் (ரூ.10 கோடி), ஆரோன் பின்ச் (ரூ.4.4 கோடி), டேல் ஸ்டெய்ன் (ரூ.2 கோடி), கேன் ரிச்சர்ட்சன் (ரூ.1.5 கோடி), இசுரு உதானா (ரூ.50 லட்சம்), ஜோசுவா பிலிப் (ரூ.20 லட்சம்), பவன் தேஷ்பாண்டே (ரூ.20 லட்சம்)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

தக்கவைத்த வீரர்கள்: டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விருத்திமான் சாஹா, விஜய் சங்கர், முகமது நபி, அபிஷேக் சர்மா, ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கௌல், கலீல் அகமது, சந்தீப் சர்மா, பசில் தம்பி, டி.நடராஜன், பில்லி ஸ்டான்லேக்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: மிட்செல் மார்ஷ் (ரூ.2 கோடி), பிரியம் கார்க் (ரூ.1.9 கோடி), விராட் சிங் (ரூ.1.9 கோடி), ஃபேபியன் ஆலன் (ரூ.50 லட்சம்), சந்தீப் பவனகா (ரூ.20 லட்சம்), அப்துல் சமத் (ரூ.20 லட்சம்), சஞ்சய் யாதவ் (ரூ.20 லட்சம்)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL Auction 2020 : Full list of IPL teams after completed auction. Chennai Super Kings bought 4 players in the auction.
Story first published: Friday, December 20, 2019, 12:04 [IST]
Other articles published on Dec 20, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X