For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குத்துச்சண்டை வீரராக... இங்கிலாந்து கிரிக்கெட் மாஜி கேப்டன் பிளின்டாப்: முதல் போட்டியில் வெற்றி

By Mathi
Andrew Flintoff
மான்செஸ்டர்: இஙகிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பிளின்டாப், தற்போது குத்துச் சண்டை வீரராக அவதாரமெடுத்து முதல் போட்டியில் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

கிரிக்கெட் வீரர்களைப் பொருத்தவரையில் ஓய்வுக்குப் பிறகு வர்ணணையாளர்களாக பணியாற்றுவது வழக்கம். ஆனால் பிளின்டாப்
2009-ம் ஆண்டு ஓய்வு அறிவிக்குப் பிறகு 'தொழில்முறை' குத்துச் சண்டை வீரராக அவதாரமெடுத்தார். அவர் பங்கேற்ற முதல் குத்துச்சண்டைப் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.

ஹெவி வெயிட் பிரிவின் நடைபெற்ற இப்போட்டியில் அமெரிக்காவின் ரிச்சர்டு டாசனுடன் அவர் மோதினா. 4 ரவுண்டுகள் கொண்ட இப்போட்டியில் 2-வது ரவுண்டில் நாக் அவுட் செய்தார். ஆட்டத்தின் முடிவில் பிளின்டாப் 39-38 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கா விளையாடி இருக்கிறார் பிளின்டாப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 2, 2012, 11:05 [IST]
Other articles published on Dec 2, 2012
English summary
Former England cricket captain Andrew Flintoff came off the canvas to mark his professional boxing debut with a points win over American heavyweight Richard Dawson
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X