கஷ்டப்பட்டு அலெக்சிஸ் சான்செஸை வாங்கிய மான்செஸ்டர்.. எவ்வளவு விலை கொடுத்தது தெரியுமா?

Posted By:

சென்னை: அலெக்சிஸ் சான்செஸை மான்செஸ்டர் யுனைடெட் அணி வாங்கி இருக்கிறது. இது அந்த அணிக்கு புதிய பலத்தை கொடுத்து இருக்கிறது.

உலகின் முக்கிய கால்பந்து அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணி தற்போது நிறைய புதிய வீரர்களை வாங்கி வருகிறது. இது அந்த அணிக்கு களத்தில் அசுர பலத்தை கொடுத்து வருகிறது.

Manchester United manages to bring Alexis Sanchez

இதுபோல முக்கியமான வீரர்களை வாங்குவதற்காக கோடிக்கணக்கில் அந்த அணி செலவிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அலெக்சிஸ் சான்செஸை மான்செஸ்டர் யுனைடெட் அணி வாங்கி இருக்கிறது

அலெக்சிஸ் சான்செஸை 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமான யூரோ கொடுத்து மான்செஸ்டர் யுனைடெட் அணி வாங்கி இருக்கிறது. இந்த வருடத்தில் அதிகம் கொடுத்து வாங்கப்பட்ட வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 23, 2018, 18:45 [IST]
Other articles published on Jan 23, 2018
+ மேலும்
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற