For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை.. இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்பு! வீராங்கனைகள் இவர்கள்தான்

By Veera Kumar

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ். இப்போது வரும் 24ம் தேதி முதல் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.

இந்ததொடரில் 8 அணிகள் போட்டியிட உள்ளன. இதில் இந்திய அணியும் பங்கேற்கிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 7வது முறையாக கோப்பையை கைப்பற்றும் உத்வேகத்தோடு உள்ளது.

ஜூன் 24ம் தேதி முதல் நாளில் போட்டியில், இந்தியா-இங்கிலாந்தும், நியூசிலாந்து-இலங்கையும் மோத உள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் அணி முழு விவரம் இதுதான்.

இந்தியா

இந்தியா

மிதாலி ராஜ்-கேப்டன், ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ரம், பூணம் ரவுட், தீப்தி ஷர்மா, ஜுலான் கோ்வாமி, ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்ட், சுஷ்மா வர்மா-விக்கெட் கீப்பர், மன்சி ஜோஷி, ராஜேஷ்வரி கெய்க்வாட், பூணம் யாதவ், நுஷாத் பர்வீண்-விக்கெட் கீப்பர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

மெக் லேன்னிங்-கேப்டன், ஷாரா அலே, க்றிஸ்டன் பீம்ஸ், அலெக்ஸ் பிளாக்வெல், நிகோல் போல்டன், அஷ்லெக் கார்ட்னர், ரசேல் ஹேய்ன்ஸ், அல்ய்சா ஹீலி-விக்கெட் கீப்பர், ஜெஸ் ஜான்சன், பேத் மூனே, எல்லைஸ் பெர்ரி, மேகன் ஸ்கவுட், பெலின்டா வகரேவா, எலைஸ் வில்லானி, அமன்டா-ஜேட் வெல்லின்டங்க்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

ஹீதர் நைட்-கேப்டன், ஜார்ஜியா எல்விஸ், ஜென்னி கன், அலெக்ஸ் ஹார்ட்லே, ஷாரா டெய்லர்-விக்கெட் கீப்பர், தம்மி பீயோமோன்ட், கேத்தரின் ப்ரன்ட், டேனியல் ஹசெல், பெத் லன்ங்ஸ்டன், லவுரா மார்ஷ், அன்யா ஷ்ருப்சோல், நாடலி ஸ்கிவர், பிரான் வில்சன், டேனியல் வ்யாட், லாரன் வின்பீல்ட்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

சானா மிர்-கேப்டன், அஸ்மாவியா இக்பால், ஆயிஷா ஜாபர், பி்மா மசூர், டியானா பெய்க், கவுலம்பாத்திமா, ஜவேரியா கான், கெய்னாட் இம்தியாஸ், மரினா இக்பால், நாஷிதா கான், நாய்ன் அபிதி, நஷ்ரா சன்து, சய்தா யூசுப், சித்ரா நவாஸ் மற்றும் வகீதா அக்தர்.

நியூசிலாந்து

நியூசிலாந்து

சுஸி பேட்ஸ்-கேப்டன், எரின் பெர்மிங்காம், சோபி டெவின், மேடி கிரீன், ஹோலி ஹட்லெஸ்டன், லெய்க் கச்பெர்க், அமெலியா கெர், கட்டே மார்டின், தம்ஸ்சைன் நியூட்டன், கடே பெர்கின்ஸ், அன்னா பெடேர்சன், ரசேல் ப்ரைஸ்ட், ஹன்னா ரோவ், அமி சட்டர்த்வைட், லீதகுகு.

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா

டேன் வான் நிகெர்க்-கேப்டன், திரிஷா ஷெட்டி, மோசலைன் டேனியல்ஸ், மரிசான்னே கப், அயபோன்கா காகா, மசபடா க்ளாஸ், சப்னிம் இஸ்மாயில், நடின் டி க்ளெர்க், லிஸ்செல்லே லீ, சுனே லுஸ், ரைசிபி, மிங்னோன் டு பீரீஸ், அன்ட்ரி ஸ்டெயின், ஸ்லோ ட்ரையோன் மற்றும் லாவுரா வோல்வார்ட்.

இலங்கை

இலங்கை

இனோகா ரனவீரா-கேப்டன், சமாரி அத்தபட்டு, சண்டிமா குணரத்னே, நிபுனி ஹன்சிகா, அமா காஞ்சனா, ஈஷானி லோகுசூரியா, ஹர்ஷிதா மாதவி, திலானி மனோடரா, ஹாசினி பெரேரா, சமாரி போல்கம்பலா, உதேஷிகா பிரபோதானி, ஒஷாதி ரனசிங்கே, சசிகலா ஸ்ரீவர்தனே, பிரசாதானி வீரகோடி மற்றும் சிரிபாலி வீரகோடி.

மேற்கு இந்திய தீவுகள்

மேற்கு இந்திய தீவுகள்

ஸ்டாபைன் டைலர்-கேப்டன், மெரிசா ஆகுலேரா, ரெனிஸ் போய்ஸ், ஷமிலா கொன்னல், ஷனல் டேலே, தீயந்ரா டோட்டின், அபை ப்ளெட்சர், குயியானா ஜோசப், கைசோனா நைட், ஹைய்லே மேத்யூஸ், அனிஷா முகமது, சீடன் நேஷன், அகிரா பீட்டர்ஸ், ஷகீரா செல்மான் மற்றும் பெலிகியா வால்டர்ஸ்.

Story first published: Tuesday, June 20, 2017, 16:38 [IST]
Other articles published on Jun 20, 2017
English summary
After successfully hosting the ICC Champions Trophy 2017, England and Wales are all set to host the ICC Women's World Cup 2017, starting June 24.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X