பிரபுதேவா, தமன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடனத்துடன் கலக்கலாக நிறைவடைந்த ஐபிஎல் துவக்க விழா

Posted By:
பிரபலங்களின் நடனங்களுடன் தொடங்கிய ஐபிஎல் 2018

மும்பை: 11ம் ஆண்டு ஐ.பி.எல். திருவிழா மும்பையில் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

2 ஆண்டுகள் தடைக்கு பிறகு களம் காண்கிறது டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதால், ரசிகர்கள் படு உற்சாகமாகவும், எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.

IPL 2018 Opening Ceremony Live

இன்னும் சற்று நேரத்தில் மும்பை வாங்கடே மைதானத்தில் துவக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து சிஎஸ்கே-மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்த தொடரை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

-கோலாகலமாக நிறைவைந்தது ஐபிஎல் துவக்க விழா

-பிரபுதேவா, ஹிருதிக் ரோஷன், வருண் தவன், தமன்னா போன்ற நட்சத்திரங்கள் நடனம்

-பிரபலங்கள் நடனத்தோடு களைகட்டியது விழா

-இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் துவக்கம்

-ஐபிஎல் துவக்க விழா நிகழ்ச்சிக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா வருகை

-ஐபிஎல் துவக்க விழாவில் பிரபுதேவா அசத்தல் நடனம்

-ஊர்வசி.. பாடலுடன் நடனத்தை துவக்கினார் பிரபுதேவா

-ரசிகர்கள் கரகோசத்தால் வாங்கடே மைதானம் குலுங்கியது

-மும்பை வாங்கடே மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது ஐபிஎல் திருவிழா

-ஐபிஎல் துவக்க விழாவில் ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா பங்கேற்பு

-11வது ஐபிஎல் விழா துவங்கியதாக அறிவித்தார் ராஜிவ் சுக்லா

-இன்னும் சில வினாடிகளில் ஐபிஎல் துவக்க விழா ஆரம்பம்

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Mumbai Indians and Chennai Super Kings (CSK) set to face off at the Wankhede Stadium in Mumbai on Saturday. Here is the live updates of opening ceremony.
Story first published: Saturday, April 7, 2018, 17:34 [IST]
Other articles published on Apr 7, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற