For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேட்மிண்டன் முதல் பாக்ஸிங் வரை.. 3 காலிறுதிப்போட்டிகள்.. ஒலிம்பிக்கில் நாளை இந்தியாவின் போட்டிகள்!

டோக்கியோ: பி.வி.சிந்து, தீபிகா குமாரி ஆகியோரின் ஆட்டம் உட்பட முக்கியமான போட்டிகள் ஒலிம்பிக்கில் நாளை நடைபெறவுள்ளது.

2020 ஒலிம்பிக் தொடரில் முதல் 4 நாட்கள் மோசமாக விளையாடி வந்த இந்தியா கடந்த சனிக்கிழமை பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு ஒரே ஒரு வெள்ளிப்பதக்கத்தை மட்டும் ஆறுதலாக கொண்டிருந்தது.

 Team Indias Schedule for july 30 in Tokyo Olympics

இந்நிலையில் இன்று பேட்மிண்டன், பாக்ஸிங், வில்வித்தை என பல்வேறு போட்டிகளில் வெற்றிகள் குவிந்தன. அந்தவகையில் நாளை ஒலிம்பிக்கில் இந்தியா எதிர்கொள்ள விருக்கும் முக்கிய போட்டிகளை பார்க்கலாம்.துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடுதல் போட்டி

நேரம் - 5.30 AM

பெண்கள் 25மீ பிஸ்டல் பிரிவு ஆட்டம் - ராஹி சார்னோபாட்

பெண்கள் 25மீ பிஸ்டல் பிரிவு ஆட்டம் - மனு பாகர்

வில்வித்தை

வில்வித்தை போட்டி

நேரம் -6 AM

மகளிர் ஒற்றையர் 1/8 பிரிவு ஆட்டம் - தீபிகா குமார் vs ரஷ்யாவின் சேனியா பெரோவா

ஹாக்கி

ஹாக்கி போட்டி

மகளிர் ஹாக்கி தகுதிச்சுற்று - இந்தியா vs ஐயர்லாந்து, 8.15 AM

ஆடவர் ஹாக்கி தகுதிச்சுற்று - இந்தியா vs ஜப்பான், 3 PM

பாக்ஸிங்

குத்துச்சண்டை

மகளிர் 57 கிலோ பிரிவு - சிம்ரன்ஜித் கவுர், 8.18AM

படகுப்போட்டி

பாய்மரப்படகு போட்டி

மகளிர் ஒற்றையர் பிரிவு - ரேஸ் 9 மற்றும் 10ல் நேத்ரா குமணன், 8.35 AM

ஆடவர் ஒற்றையர் பிரிவு - ரேஸ் 9 மற்றும் 10ல் விஷ்ணு சரவணன், 11.05 AM

ஆடவர் இரட்டையர் பிரிவு- ரேஸ் 7ல் கணபதி - வருண் தாக்கர் ஜோடி, 8.35 AM

பேட்மிண்டன்

பேட்மிண்டன் போட்டி

மகளிர் ஒற்றையர் பிரிவு - காலிறுதி ஆட்டத்தில் பி.வி சிந்து vs ஜப்பானின் அகானே யமாகுச்சி, 1.15 PM

தடகளம்

தடகளப்போட்டி

ஆடவருக்கான 3000மீ ஸ்டீப்லசேஸ் - முதல் சுற்றில் அவினாஷ் முகுந்த் போட்டி, 8.27 AM

மகளிர் 100மீ போட்டி - முதல் சுற்றில் டூட்டி சந்த் போட்டி, 8.45AM

கலப்பு பிரிவு 4 * 400மீ ரிலே - முதல் சுற்றில் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், அலெக்ஸ் அந்தோனி, சர்தாக் பாம்ப்ரி, 4.42 PM

குதிரையேற்றம்

குதிரையேற்றம் போட்டி

ஆடவர் ஒற்றைய பிரிவு முதல் சுற்று - ஃபாவுத் மிஸ்ரா போட்டி, 2 PM

கோல்ஃப்

கோல்ஃப் ஆட்டம்

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று - உதயன் மானே போட்டி, 11.09AM

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று - அனிர்பன் லஹிரி போட்டி, 8.52AM

Story first published: Thursday, July 29, 2021, 23:21 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
Team India's Schedule for july 30 in Tokyo Olympics, 3 Quater finals Match scheduled
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X