எந்த அணிக்கு எந்த ஆல் ரவுண்டர்?

Posted By: Staff

பெங்களூரு: ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் 11 ஆல் ரவுண்டர்களில், 10 பேர் தேர்வாகியுள்ளனர். ஜேம்ஸ் பல்க்னர் மட்டும் விலைபோகவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷேன் வாட்சன், கேதார் ஜாதவை ஏலம் எடுத்துள்ளது ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா அணியில் உள்ளார்.

all rounders in CSK

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிறிஸ் வோக்கஸ், கோலின் டி கிராண்டோமோ, மோயின் அலி ஆகியோரை ஏலம் எடுத்துள்ளன.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கார்லோஸ் பிராத்வெயிட், யூசுப் பதானையும், டெல்லி டேர்டெவில்ஸ் கோலின் முன்ரோவையும் ஏலம் எடுத்தன.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்டார்ட் பின்னியையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மார்கஸ் ஸ்டோய்னிஸ்ஸையும் ஏலம் எடுத்துள்ளன.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
CSK got 2 all rounders in auction
Story first published: Saturday, January 27, 2018, 15:39 [IST]
Other articles published on Jan 27, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற