தோனியிடம் தோற்று… கோலியை சாய்க்க நினைக்கும் இந்திய இளம் வீரர்..! வைரல் வீடியோ..!

Hardik Pandya in gym | ஹர்திக் பாண்டியாவின் பயிற்சி!.. வைரல் வீடியோ..!

மும்பை: இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு சவால்விடும் வகையில், இளம் வீரர் ஹர்திக் பாண்டியா ஜிம்மில் தீவிர பயிற்சி பெறும் வீடியோ வைரலாகி உள்ளது.

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா. அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 3 வகை கிரிக்கெட்டிலும் பங்குபெற்ற விளையாடி வருகிறார்.

தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருக்கிறார் பாண்டியா. அவர் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

மத்தவங்க ஓகே..! இவரு வேண்டாம்..! இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்படும் அந்த பயிற்சியாளர்..?

ஹர்திக் உடற்கட்டு

ஹர்திக் உடற்கட்டு

அதிரடி ஆட்டம் மட்டுமின்றி உடலில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பதிலும் ரசிகர்களை கவர்ந்தவர் பாண்டியா. கேப்டன் விராட் கோலிக்கு சவால்விடும் வகையில் அவரது உடற்கட்டு அமைந்துள்ளது.

கடுமையான பயிற்சி

கடுமையான பயிற்சி

படு வேகமாக ஓடுவது,வெகு தூரம் பந்து பறக்கும் அளவுக்கு சிக்சர் அடிப்பது, சிக்ஸ்பேக் என உடல் தகுதியில் பக்காவாக அசத்துகிறார். தமது உடற்கட்டை மேலும் வலுவூட்ட கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்.

உடற்பயிற்சி வீடியோ

தற்போது ஓய்வில் இருந்தாலும் கூட, சும்மா இருப்பது இல்லை. வேர்க்க, வியர்க்க ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. தமது கால்களை வலுவானதாக மாற்ற கடும் சிரமப்பட்டு பயிற்சி எடுக்கும் காட்சிகள் உள்ளன.

ஏற்கனவே நிகழ்ந்த சம்பவம்

ஏற்கனவே நிகழ்ந்த சம்பவம்

ஒரு கட்டத்தில் பெண் பயிற்சியாளர் கூறுவதையும் மீறி அவர் அந்த பயிற்சியை கடுமையாக்கி கொள்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த நேரத்தில் ஏற்கனவே நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவில் வருகிறது.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

ஒரு சமயத்தில் முன்னாள் கேப்டன் தல தோனியுடன் ஹர்டிக் பாண்டியா ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டார். அப்போது தோனியை ஜெயிக்க முடிய வில்லை. தோற்று தான் போனார். இப்போது அந்த விஷயமும் இணையத்தில் வைரலாக வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Hardik pandya in gym to make him strength, video goes viral.
Story first published: Tuesday, August 20, 2019, 12:23 [IST]
Other articles published on Aug 20, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X