யார் யார் எந்த அணிக்காக விளையாடப் போகிறார்கள்…. முழு லிஸ்ட் இதோ

Posted By: Staff
அணிகளது டீமோட முழு லிஸ்ட் இதோ

பெங்களூரு: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி சீசன் 11க்கான ஏலத்தின் முதல் நாள் முடிவில் யார், யார் எந்த அணிக்காக விளையாட உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கேப்டன் கூல் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை தேர்வு செய்துள்ளது. அணி விபரம்:

மகேந்திர சிங் டோணி, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டிவைன் பிராவோ, கார்ன் ஷர்மா, ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், டுபிளாசி, முகமது இம்ரான் தாஹிர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திர சிங் டோணி, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டிவைன் பிராவோ, கார்ன் ஷர்மா, ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், டுபிளாசி, முகமது இம்ரான் தாஹிர்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்:

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்:

விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், கிறிஸ் வோக்ஸ், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், பிராண்டன் மெக்கலம், ஷப்ராஸ் கான், குயின்டன் டி காக், கார்லோஸ் டி கிரான்தோம், மொயின் அலி, மானான் வோக்ரா.

டெல்லி டேர்டெவில்ஸ்:

டெல்லி டேர்டெவில்ஸ்:

ரிஷப் பந்த், கிறிஸ் மோரிஸ், கிளைன் மேக்ஸ்வெல், ஸ்ரேயாஸ் அய்யர், ககிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், முகமது சமி, ராகுல் டெவாடியா, கவுதம் கம்பிர், கோலின் மூன்றோ, ஜேசன் ராய், பிருத்வி ஷா, ஹர்ஷால் பட்டேல்.

சன் ரைடர்ஸ் ஐதராபாத்:

சன் ரைடர்ஸ் ஐதராபாத்:

டேவிட் வார்னர், மனிஷ் பாண்டே, ரஷீத் கான் அர்மான், புவனேஷ்வர் குமார், ஷிகார் தவான், விருத்திமான் சாகா, தீபக் ஹூடா, கென் வில்லியம்சன், ஷாகிப் ஹசன், கார்லோஸ் பிராத்வைட், யூசுப் பதான், ரிக்கி பூய்.

கோல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கோல்கத்தா நைட் ரைடர்ஸ்:

சுனில் நரேன், கிறிஸ் லைன், மிட்செல் ஸ்டார்க், ஆன்ட்ரு ரசல், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ், பியுஸ் சாவ்லா, நிதிஷ் ராணா, கம்லேஷ் நாகர்கோட்டி, சுப்மான் கில், இஷாங்க் ஜக்கி.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டயா, குருனால் பாண்டயா, ஜஸ்பிரித் பும்ரா, கிரோன் போலார்டு, பேட் கும்மின்ஸ், சூர்யா குமார் யாதவ், முஸ்தபிர் ரஹ்மான்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

அக்சார் படேல், கே எல் ராகுல், ரவிசந்திரன் அஸ்வின், ஆரோன் பின்ச், மார்கஸ் ஸ்டோனிஸ் , கருண் நாயர், டேவிட் மில்லர், யுவராஜ் சிங், மயான்க் அகர்வால்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ஜோப்ரா ஆர்க்கேர், ஜோஸ் பட்லர், அஜங்க்யா ரஹானே, டார்சி ஷார்ட், ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL auction – the players auctioned
Story first published: Saturday, January 27, 2018, 19:50 [IST]
Other articles published on Jan 27, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற