50 பந்துகள்ல 95 ரன்... பயிற்சி ஆட்டத்துலயே பேயாட்டம் போட்ட எஸ்ஆர்எச் வீரர்!

சென்னை : தன்னுடைய முதல் போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அணிக்கு எதிராக சென்னையில் வரும் 11ம் தேதி விளையாடவுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

இதையொட்டி அந்த அணியில் பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்றைய பயற்சி போட்டியில் பங்கேற்று விளையாடிய அணியின் முக்கிய வீரர் விஜய் சங்சர் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் 2021 தொடருக்கு இன்னும் சரியாக 2 தினங்கள் உள்ளன. முதல் மற்றும் 3வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 3வது போட்டியில் வரும் 11ம் தேதி எஸ்ஆர்எச் மற்றும் கேகேஆர் அணிகள் மோதவுள்ளன. இதற்கென இரு அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அணிகளுக்கிடையில் பயிற்சி போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்குள் நடத்தப்பட்ட பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடிய அந்த அணியின் நட்சத்திர வீரர் விஜய் சங்கர் லைவ் போட்டிக்கு முன்னதாகவே தன்னுடைய அதிரடியை நிரூபித்துள்ளார். 50 பந்துகளில் அவர் 95 ரன்களை குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
SRH player Vijay shankar smashed 95 runs from 50 balls
Story first published: Wednesday, April 7, 2021, 17:49 [IST]
Other articles published on Apr 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X